அதிதி ஷங்கர் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள்...! இவர் தமிழில் பாடல் பாடியுள்ளார்....! அதிதி ஷங்கரின் வயது 25 ஆகிறது....! ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.....! மக்களிடையே விருமன் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது....! இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....! விருமன் திரைப்பட பாடலான ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....! ‘விருமன்’ படத்தை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளார் அதிதி சங்கர்....! இவர் எம்பிபிஎஸ் படித்துள்ளார்..! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தின் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ..!