கிருத்தி சனோன் 1990ம் ஆண்டு பிறந்தார் பொறியியலில் பட்டம் பெற்றவர் பட்டம் பெற்றதும் படிப்புத்துறையிலேயே பணியாற்றினார் 2014ம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார் பின்னர் இந்தியிலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார் சபீர் கானின் ஹீரோபண்தி படத்துக்காக ஃபிலிம்பேர் விருது வென்றார் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான மிமீ படம் நல்ல வரவேற்பை பெற்றது இன்ஸ்டாவிலும் செம ஆக்டீவாக இருப்பார் 48 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்கின்றனர்