அழகியே……… மேரி மீ



மேரி மீ அழகியே……



நேற்று அதிதி 35
வயதை எட்டினார்


ஆனாலும் என்றென்றும் இளமையாக
இருக்கிறார்


அதிதி தனது உணவில் அதிகம் நெய்
சேற்றுக்கொள்வாராம்


களரிப்பயட்டை
தற்காப்பு கலையில் தேர்ந்தவர்


பரதநாட்டியத்திலும்
மிகவும் தேர்ந்தவர்


நடிக்க வரவில்லை என்றால்
டாக்டர் ஆகியிருப்பாராம்


அதிதி ஒரு அரசப்பரம்பரையை
சேர்ந்தவர்


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அதிதி