மெழுகு சிலை போல் ஜொலிக்கும் நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள்!



இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்தவர்



இவர் முதலில் விமான பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கினார்



அதன் பின் ஜவுளி விளம்பரம் மூலமாக மாடலிங்கில் அறிமுகம் ஆனார்



பின் சின்னத்திரையில் பிரபலம் ஆகி சினிமாவில் வளர்ந்து வருபவர் நடிகை வாணி போஜன்



இவர் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்றார்



தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்தாலும் தனக்கேன தனி ரசிகர் பட்டாளாம் வைத்திருக்கிறார்



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்



இவர் தற்போது சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது