பாலிவுட் சினிமாவின் இளம் ஹீரோயின் ஜான்வி கபூர்



ஜான்வி கபூர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்



ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான தடக் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது



கோஸ்ட் ஸ்டோரி, குட் லக் ஜெர்ரி, பவால் ஆகிய படங்களில் நடித்துள்ளார்



இவர் நைக்கா ஃபேஷனின் பிராண்ட் அம்பாசிடர் ஆவார்



ஜான்வி கபூர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்



அவ்வப்போது அவர் தனது புகைபடங்களை பதிவிட்டு வருவார்



இவரது ட்ரெஸ்ஸிங் ஸ்டைலிற்கு தனி ரசிகர்கள் உண்டு



தனது செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்



லைக்ஸ்களை அள்ளும் அந்த வீடியோ