எதிர் பார்க்கலேல எதிர்த்து நின்னு அடிப்பேன்னு எதிர் பார்க்கலேல தனியா நின்னு தட்டுவேன்னு நினைச்சு பார்க்கலேல ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா பாக்குறியா சாகுறது Easy வாழுறதுதான் கஷ்டம் அதுவும் நல்லவனா வாழுறது அதைவிட ரொம்ப கஷ்டம் நான் சாகுறத இருந்தாலும் நான்தான் முடிவு பண்ணனும் நீ சாகுறத இருந்தாலும் நான்தான் முடிவு பண்ணனும் கஷ்டப்பட்டு உழைச்ச ஜெயிக்க முடியாது இஷ்டப்பட்டு உழைச்சத்தான் ஜெயிக்க முடியும் தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு ஒழுங்காதானடா இருந்தீங்க திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த Love-உ உலகத்துலையே நமக்கு துரோகம் நினைக்காத ஒரே ஜீவன் நம்ம அப்பா அம்மா மட்டும்தான் எவ்வளோ உயரம் என்பது முக்கியம் இல்லை சார் எவ்வளோ உயருறோம்னு தான் முக்கியம்