நடிகை இவானா



வளர்ந்து வரும் இளம் நடிகை



2012 முதல் நடிக்கிறார்



மலையாள படம் மூலமாக அறிமுகம்



நாச்சியார் படம் மூலமாக தமிழில் அறிமுகம்



லவ் டுடே படம் மூலம் மிகவும் பிரபலம்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது



நாச்சியார் படத்திலும் அற்புதமாக நடித்திருப்பார்



தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார்