நடிகை சமந்தா குஷி படத்தில் நடித்து வருகிறார்



தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது



இந்நிலையில் சமந்தா குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது



சமந்தா மீண்டும் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுக்க உள்ளதாக தகவல்



அவர் ஒரு வருடம் ப்ரேக் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது



இந்த இடைவெளியில் அவர் உடல் நலத்தை கவனிக்க உள்ளார்



ஏற்கனவே அவர் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்



புதிய படங்களில் ஒப்பந்தமாக மாட்டார் என்றும் தகவல்



அவர் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கிய முன் பணத்தை திருப்பி கொடுத்ததாக தகவல்



இந்த தகவலா சமந்தாவின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்