நீங்க நல்லவரா கெட்டவரா.. தெரியலையேமா? - நாயகன் (1987) மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது - குணா (1991) கொஞ்சம் மாவு எடுத்து இந்த தீஞ்ச தலையன் மூன்ஜில கூட அப்பலாம் - ஜென்டில்மேன் (1993) நசிங்கி போன சொம்பு மாதிரி மூஜிய வெச்சிடு பேர பாரு பீரபு - காதலன் (1994) நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி - பாஷா (1995) மிஸ்டர் மகேஷ், மாதேஷ் மாதேஷ் மாதேஷ் டட்ஸ் ஆல் ரைட் - ஜீன்ஸ் (1998) ஏலே கலக்டரு வயிரு எரிதுல - சிட்டிசன் (2001) அந்த முள்ளு எல்லாம் அப்படியே குத்தி குத்தி குத்தி உடம்பெல்லாம் அப்படியே ரத்தம் ரத்தம் ரத்தம் - மன்மதன் (2004) கண்டிப்பா நான் திரும்ப லவ் பண்ணுவேன் உன்னைவிட சுப்பரா அழகா நச்சுனு கும்முனு ஜம்முனு - வல்லவன் (2006) ஹல்லோ யாராவது இருக்கீங்களா அமைதியாகீது ரொம்ப ரொம்ப அமைதியாகீது தாங்க முடில - புதுப்பேட்டை (2006)