தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

லவ் இருக்குது அய்யய்யோ

அதை மறைப்பது பொய்யய்யோ

நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

மன்மதனை பார்த்த உடன் மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்

படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்

பகலில் தூங்கி விட சொல்வேன் இரவில் விழித்திருக்க செய்வேன்

கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலிப்பேன்