சாய் பல்லவி 1992 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி பிறந்தவர். அவருக்கு வயது 29.



தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை பூர்வீகமாக கொண்டவர்.



சாய்பல்லவி அடிப்படையில் ஒரு மருத்துவர்.



தந்தை - செந்தாமர கண்ணன் ( மத்திய அரசு பணியாளர்)

தாய் - ராதா கண்ணன் ( இல்லத்தரசி)



இவருக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார்.



தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘தாம் தூம்’ படத்தில் அறிமுகமானார்.



2015 இல் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.



விஜய் டிவியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.



பிடித்த நிறம் - இளம் சிவப்பு, நீலம்



பிடித்த நடிகர்கள் - கமல்ஹாசன், சூர்யா, மம்முட்டி

டான்ஸ், ட்ராவல், படங்கள் பார்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.