இசையமைப்பாளர் இமான் தமிழ் , கன்னடம், தெலுங்கு, மலையாளம்
மற்றும் இந்தி சினிமாவில் மிகவும் பிரபலம்



விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருதை வென்றார்.


இமான் தென்னிந்திய திரைப்படங்களின் இசைக்காக பல விருதுகளை வென்றுள்ளார்.



முதல் திரையிசை : 2002-ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்துக்கு இசையமைத்தார்



இமான் சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்துள்ளார்



தற்போது விவாகரத்து குறித்து பொதுவில் மனம் திறந்துள்ளார்



இமானும், மோனிக்கா ரிச்சர்டும் 10 ஆண்டு வாழ்வுக்கு பின் பிரிந்துள்ளனர்



ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது