நாயகி பூர்ணாவின் ரிசப்ஷன் க்ளிக்ஸ் கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார் பூர்ணா தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்டார் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பூர்ணா தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டார் அதை தொடர்ந்து தனது ரிசப்ஷன் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஆஷிஃப் அலியை நீண்ட நாட்களாக காதலித்தார் துபாயில் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் ரிசப்ஷனும் நடைப்பெற்றுள்ளது