யோகா கண்டிப்பாக ஒரு
முறையாவதும் செய்யவேண்டும்


சாப்பாட்டில் எந்த விதமான
கட்டுப்பாடும் வைக்கமாட்டேன்


எவ்வளவு சாப்பிடுகிறோமோ அந்தளவிற்கு
உடற்பயிற்சி செய்ய வேண்டும்


வாரத்தில் 4 முறையாவது
ஏரியல் யோகா செய்யவேண்டும்


தினமும் சரியான
அளவில் தண்ணீர் குடித்தல்


தினமும் ஒரு மணி
நேரம் நடனபயிற்சி


தேங்காய் எண்ணெய்
தினமும் உணவில் இருக்கும்


சரியான நேரத்திற்கு
உணவு சாப்பிடுவது மிக முக்கியம்