பார்வதி காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பாராம்.

ஒரு கப் சூடான தண்ணீருடன் காலையை தொடங்குவாராம்.

நாள் முழுவதும் உடல் ஹைடிரேட்டாக இருக்க தண்ணீர் நிறைய குடிப்பாராம்.

தினமும் யோகா தியானம் கட்டாயமாக செய்வாராம்.

வாரத்தில் நான்கு நாட்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி இருக்கும்.

வெளி உணவை பெரிதும் தவிர்ப்பவர்

இரவு 8:30 மணிக்கெல்லாம் டின்னர் முடித்து விடுவாராம்.

உடலின் மீது பார்வதிக்கு அக்கறை அதிகம்.