கோலிவுட் நடிகை பார்வதி நாயர் கேரளாவில் பிறந்த இவர் 15 வயதிலிருந்து மாடலிங் துறையில் உள்ளார் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார் மலையாள படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார் வீட்டிலிருந்த வாட்ச், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளார் தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர் அவற்றை திருடிவிட்டதாக தனது புகாரில் கூறியுள்ளார் பார்வதி காணமல் போன பொருட்கள் 7 லட்சத்திற்கும் மேல் மதிப்புடையதாக இருக்கும் என கூறப்படுகிறது இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர் நடிகைக்கு நேர்ந்துள்ள இச்சம்பவம், ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது