நடிகை நிவேதா தாமஸிற்கு பல ரசிகர்கள் உள்ளனர் 2008ல் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவியில் சிறுகதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார் நவீன சரஸ்வதி சபதம், தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார் பாபாநாசம் படத்தின் கமலின் மகளாக நடித்திருந்தார் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார் மாலிவுட்டில் இவர் பிரபலமானவர் இவர் நடித்த ‘எந்தடா சாஜி’ நாளை வெளியாகவுள்ளது இப்படத்தின் ஆத்மாவில் என்ற பாடல் முன்பு வெளியானது ஆத்மாவில் பாடலை பாடும் நிவேதா தாமஸ்