பீஸ்ட்டில் ராணுவ வீரராக விஜய் நடித்துள்ளார். ஒளியிலே தெரிவது தளபதியா ... ரத்தம் தெறிக்கும் ரண களமான சீன் எதிரிகளை கதறவிடும் விஜய் வீரராகவனாக அவதாரம் எடுத்த விஜய் என்னம்மா மாஸ் காட்றாரு .. தளபதி துப்பாகியுடன் பீஸ்ட் நாயகன் தரமான செய்கை ! குறி வெச்சா தப்பவே தப்பாது .! அந்த கண்ண பாத்தாகா ..!