நிதின் சத்யா லண்டனில் வணிக நிர்வாகம் படித்தவர் 2003 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகம் சென்னை 600028’ பெயர் சொல்லும் படமானது ’சத்தம் போடாதே’ படத்தால் நல்ல நடிகர் அந்தஸ்து! வெள்ளை பூக்கள்,அகல்யா 2012 குறும்படங்களில் நடித்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பந்தயம் படம் நடித்துள்ளார் ஜெய் நடிக்க, பிச்சுமணி இயக்க தயாரிப்பாளர் நிதின் சத்யா! இன்று பிறந்தநாள் கானும் நிதின் சத்யாவுக்கு வாழ்த்துகள்