பார்பியாக மாறிய நடிகை மிருணாளினி ரவியின் புகைப்படங்கள்! மிருணாளினி பாண்டிசேரியில் பிறந்தவர் பெங்களூரில் பொறியியலில் பட்டம் பெற்றார் பெங்களூரில் மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிந்தார் மிருணாளினியின் டிக்டாக் வைரலானதன் முலம் பிரபலமானார் இவரின் திரை வாழ்க்கை சூப்பர் டிலேக்ஸ் திரைப்படம் மூலம் தொடங்கியது 2019ல் வெளியான கடலகொண்ட கணேஷ் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார் எனிமி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார் தமிழில் இரண்டாவதாக ஜாங்கோ படம் வெளியானது பார்பி போல் உடை அணிந்த மிருணாளினியின் க்ளிக்ஸ் வைரலாகி வருகிறது