தமிழில் சாட்டை படத்தில் கதநாயகியாக அறிமுகமானார்..!



இவர் நடித்த மகாமுனி திரைப்படம் இவரின் நடிப்பில் தனிகவனம் பெற்றுத்தந்தது..!



கேரளத்தின் காசர்கோடு இவரின் சொந்த ஊர்..!



இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் பாடல்கள் இவரை இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாற்றியது..!



இவரது கண்கள் வழியாக காதல் சொல்லிம் நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்..!



கிராமத்துக் கதை, சிட்டி கதை என அனைத்திலும் தனது நடிப்பினை திறம்பட வெளிப்படுத்தி வருகிறார்..!



புகைப் பிடிக்கும் காட்சிகளுக்காக தனது அண்ணனிடம் புகைப் பிடிக்க கற்றுக்கொண்டார்..!



ஹரிஷ் கல்யாணுடன் டேட் செய்ய விரும்புவதாக ஜாலியாக கூறியுள்ளார்..!



நடிகர் விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்ள ஆசை என ஜாலியாக கூறியுள்ளார்..!



இந்த குறும்புக்காரப் பெண்ணிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?