நடிகை & மாடல் கெஹ்னா சிப்பி



2000ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி பிறந்தவர்



மும்பையில் பிறந்தவர்



மும்பையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்



சிறு வயது முதலே மாடலிங்கில் ஆர்வமாக உள்ளார்



தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்



மாடலிங் மூலமாக திரைத்துறைக்குள் நுழைந்தார்



வளர்ந்து வரும் இளம் நடிகை



பட வாய்ப்புகள் வருகிறது



சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்