பிரபல நடிகை இஷா தியோல் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார் தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதியின் மகள் இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார் தற்போது 40 வயதாகிறது சன்னி தியோல், பாபி தியோல் சகோதரர்கள் தமிழில் ஆயுத எழுத்தில் நடித்துள்ளார் 2002ம் ஆண்டு முதல் நடிக்கிறார் இந்தி, தமிழ், கன்னடத்தில் நடித்துள்ளார் கணவர் பரத்துடன்