நடிகை ராதிகா எம்.ஆர். ராதாவின் மகள்..!



தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்..!


இவர் நடிகர் சரத்குமாரை திருமண்ம் செய்துகொண்டார்..!




கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்..!



சித்தி எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்..!



இவர் அதிக வெளிநாடுகள் சுற்றுவதில் ஆர்வம் உள்ளவர்..!



வெள்ளித்திரை சின்னத்திரையில் மாபெரும் வெற்றி பெற்றவர்..!


வெள்ளித்திரை சின்னத்திரை என எப்போதும் கேமரா தன்னைச் சுற்றுவதை கவனமாக கையாண்டவர்..!




80 முதல் இன்று வரை தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்..!



இன்று இவருக்கு 51வது பிறந்த நாள்..!