பிரான்ஸில் உள்ள வெர்சாய்ல்ஸ் நகரில் ஆண்ட்ரியா ஜெரேமியா தற்போது என்ஞாய் செய்து வருகிறார்.



நண்பர்களோடு விடுமுறையை கழிக்கும் இவர் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டார்



பிரான்ஸ்யில் மதிய உணவு அருந்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது



வெகேஷனை மகிழ்ச்சியாக கழிக்கும் அழகியின் புகைப்படங்கள்



சிலையிடம் அழகிய சிலைப்போல் நிற்கும் ஆண்ட்ரியா



உலக அதிசயத்தை ரசிக்கும் தேவதை



நண்பர்களோடு எடுத்துகொண்ட புகைப்படம்



பூவை போல ஆண்ட்ரியா



பாரிஸை ரசிக்கும் பியூட்டி



அழகிய பிரான்ஸில் அழகி ஆண்ட்ரியா