1994ம் ஆண்டு பிறந்தார் ஊர்வசி.. 2015ம் ஆண்டு மிஸ் டிவா யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றார் 2015ல் இந்தியா சார்பில் மிஸ் யுனிவர்ஸில் கலந்து கொண்டார் 2013ம் ஆண்டு திரைத்துறையில் கால்பதித்தார் Singh Saab the Great படம் மூலம் அறிமுகமானார் இவர் உத்தரகாண்டில் ஹரித்வாரில் பிறந்தார் பிரபல மாடலாக இருந்தே திரைத்துறையில் நுழைந்தார் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார் ஊர்வசி.. இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருப்பார் 50மில்லியனுக்கு அதிகமான பாலோவர்ஸை கொண்டுள்ளார்