நடிகை & மாடல் அபிராமி



பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலம்



பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்



நோட்டா படத்தில் நடித்துள்ளார்.



அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.



ஏராளமான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.



இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது.



சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம்



பள்ளியில் என்.சி.சி.யில் இருந்தபோது



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.