பிரபல நடிகை அம்ரிதா ஐயர்



கர்நாடகாவில் பிறந்தவர்



பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் அசத்தினார்.



விஜயுடன் தெறி, பிகில் படங்களில் நடித்துள்ளார்



2012ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்,



இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளார்.



குறும்படங்களிலும் நடித்துள்ளார்.



ஏராளமான பட வாய்ப்புகள் குவிகிறது.