ரம்யா கிருஷ்ணனின் வாழ்கை பயணம்
ABP Nadu

ரம்யா கிருஷ்ணனின் வாழ்கை பயணம்

ரம்யா கிருஷ்ணன் 90களில் முன்னணி தென்னிந்திய நடிகையாக வளம் வந்தார்

ரம்யா கிருஷ்ணன் 90களில் முன்னணி தென்னிந்திய நடிகையாக வளம் வந்தார்

ABP Nadu
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்

ABP Nadu
பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் ஆடியுள்ளார்

பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் ஆடியுள்ளார்

ABP Nadu

ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலேயே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்

ABP Nadu

1983-ல் முதன் முதலாக வெள்ளை மனசு எனும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார்

ABP Nadu

30 வருடங்களாக சினி உலகை கலக்கி வருகிறார்

ABP Nadu

இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

ABP Nadu

கிருஷ்ண வம்சி என்கின்ற தெலுங்கு இயக்குநரை ஜூன் 12 2003 - இல் திருமணம் செய்து கொண்டார்

ABP Nadu

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்

ABP Nadu