ரம்யா கிருஷ்ணன் பெற்ற விருதுகளின் பட்டியல் 1999 பிலிம்பேர் விருது - சிறந்த தென்னிந்திய நடிகை (படையப்பா) 2010 பிலிம்பேர் விருது - சிறந்த துணை நடிகை (கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்) 2011 பிலிம்பேர் விருது - சிறந்த துணை நடிகை (ரங்கா தி டோங்கா) 2016 சிறந்த துணை நடிகை - ஆனந்த விகடன் சினிமா விருது (பாகுபலி) 2016 நந்தி விருது - சிறந்த துணை நடிகை (பாகுபலி) 2016 பிலிம்பேர் விருது - சிறந்த துணை நடிகை (பாகுபலி) 2020 ஜீ தமிழ் சினி விருது - சிறந்த துணை நடிகை (சூப்பர் டீலக்ஸ்) 2020 சிறந்த துணை நடிகை - ஆனந்த விகடன் சினிமா விருது (சூப்பர் டீலக்ஸ்) பிறந்தநாள் காணும் ரம்யா கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்!