நடிகை & மாடல் அக்ஷரா ஹாசன்



தமிழ், இந்தியில் நடித்து வருகிறார்.



ஷமிதாப் மூலமாக நடிகையாக அறிமுகம்



முதல் படத்திலே அமிதாப் பச்சனுடன் நடித்தார்



இந்தியாவின் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகள்



விவேகம் மூலமாக தமிழில் அறிமுகம்



கமல், ஸ்ருதிஹாசனுடன் அக்‌ஷரா ஹாசன்



குறைந்த படங்களே நடித்துள்ளார்



அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படம் வெளியாக உள்ளது