நடிகை & மாடல் யாமினி பாஸ்கர் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆந்திராவைச் சேர்ந்தவர் 1992ம் ஆண்டு பிறந்தவர் இவரது முழு பெயர் யாமினி வெங்கட் நாகலட்சுமி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் 2018ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது