2012 - ல் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா 2018 - ல் குணமடைந்தார் 7 வருட சிகிசைக்கு பின் மம்தா மோகன்தாஸ் ஹாட்ஜ்கின் லிம்போமாவிலிருந்து மீண்டார் சோனாலி பிந்த்ரே மெட்டாஸ்டேடிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஐந்து மாத சிகிச்சைக்கு பின் 2018 இல் இந்தியா திரும்பினார் 35 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கெளதமி தற்போது நலமாக உள்ளார் இர்ஃபான் கான் நியூரோ எண்டோகிரைன் புற்றுநோயால் 2020-ல் காலமானார் நடிகை ஸ்ரீ வித்யா முதுகெலும்பு புற்றுநோயால் 2006-ல் காலமானார் தொண்டை புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த விசு சிறுநீரக பாதிப்பால் 2020 -ல் மறைவு நடிகர் ரிஷி கபூர் ரத்த புற்றுநோயால் 2020 - ல் காலமானார் நர்கிஸ் 1981- ல் கணைய புற்றுநோயால் காலமானார் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் மீண்டுவந்தார்