ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு மொத்தம் ரூபாய் 227 கோடி..!! ஒரு மாத வருமானம் சுமார் 1 கோடி ஆண்டுக்கு சுமார் 12 கோடிக்கு மேல்.!! மும்பையில் இரு சொகுசு பங்களா துபாயில் ஒரு பங்களா உண்டு...!! பிராண்ட் அம்பாசிட்டராக இருக்க 7 கோடி ரூபாய் வரை வாங்குவாராம்..!! ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட முதலீடுகள் 182 கோடி.! பனாமா பேப்பர் ஆவணத்தில் ஐஸ்வர்யாராய் பெயர் இடம்பெற்றது சர்ச்சையானது வெளிநாட்டில் சட்டவிரோத முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் திருமணத்திற்கு பிறகு விளம்பரங்களில் மட்டும் நடிக்கிறார் அபிஷேக் பச்சனுக்கும் அமலாக்கத்துறை சம்மன்