இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் அதிதி ராவ் ஹைதாரி 2007 ஆம் ஆண்டு சிருங்காரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படம் மூலம் பிரபலமானார் சமீபத்தில் இவர் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார் அவர் அணிந்திருந்த உடை தற்போது பலர் கவனத்தை ஈர்த்துள்ளது ப்ளாக்கான வி நெக் மற்றும் ப்ரிண்டட் ஸ்கர்ட் அணிந்திருந்தார் அணிகலன்கள் என்று பார்க்கையில் கழுத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் காப்பர் மேக்-அப் அணிந்திருந்த அதிதி அதற்கு இணையான லிப்ஸ்டிக்கில் அசத்தியிருந்தார் ஸ்மோக்கி ஐ மேக்-அப் அவருக்கு முற்றிலும் பொருந்தியிருந்தது அவரது ஃப்ரீ ஹேர் கூடுதல் அழகு சேர்த்திருந்தது