நிரந்தரமானது துன்பம் வந்து போவது இன்பம் கொக்கு பார்த்து கற்றுக் கொள் வாழ்க்கை என்ன என்பதை துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் தணிப்பதும் தனிமை தான் இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை கவனமாக கையாள வேண்டும் வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை இதுதான் பயணம் ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது, அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும் சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம் அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும் நாள்குறித்துக் கூட்டி செல்லும் ஒருவன் அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்