க்ரித்தி ஷெட்டி தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை



இவர் மும்பையில் 21 செப்டம்பர் 2003 அன்று பிறந்தார்



இவர் கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்தவர்



இவரது தாய்மொழி துளு



19 வயதாகும் க்ரித்தி, உளவியல் படித்து வருகிறார்



இவர் தெலுங்கில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்



சமீபத்தில் நாகசைத்தன்யாவின் கஸ்டடியில் நடித்திருந்தார்



அடுத்ததாக இவர், பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கிறார்



பூப்போட்ட மஞ்சள் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்



அழகு பதுமை க்ரித்தி ஷெட்டியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது