ஐ.நா சபையை கட்டுப்படுத்தும் P5 நாடுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

தீர்மானத்திற்கு,பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை

பாதுகாப்பு சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களும் (p5)+ 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

P5 நாடுகளில் ஏதேனும் ஒன்று தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், நிறைவேறாது

P5 நாடுகள் :
1. அமெரிக்கா



2. ரஷ்யா



3. பிரான்ஸ்



4. இங்கிலாந்து



5. சீனா



இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.