2006 ஆம் ஆண்டு சூர்யா - ஜோதிகா திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது



குடும்பத்துடன் சூர்யா - ஜோதிகா கொண்டாட்டம்



ஜோதிகா நியூ ஸ்டைலிஷ் லுக் பாருங்க..



ஜோதிகாவின் அக்கா நக்மா போலவே இருக்கும் சூர்யா - ஜோதிகா மகள் தியா



மகள் தியா, மகன் தேவ் மற்றும் நாய்குட்டியுடன் ஜோதிகா லேட்டஸ்ட் க்ளிக்



ஏழு திரைப்படங்களில் சூர்யா - ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளனர்



சூர்யா ஜோதிகாவின் பொங்கல் கொண்டாட்டம் !



ஜோதிகா தற்போது நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து காதல் : தி கோர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்



சூரரைப் போற்று திரைப்படம் 5 பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளை கைப்பற்றியது



தமிழ் சினிமாவின் பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா