1992-ல் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார்



ரோஜா படத்தின் பாடல்கள் ஹிட்டனாது. இதனால் அடுத்தடுத்த படங்களில் பிசியானார் ஏ.ஆர்.ஆர்



மலையாளம், தெலுங்கு மொழி படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்



1995 ஆம் ஆண்டு ரங்கீலா படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் என்ட்ரி ஆனார்

தாவூத், கபி நா கபி, தில் சே, தால், தக்‌ஷக், லகான், ரங் தே பசந்தி, குரு, ஜோதா அக்பர், ராஞ்சனா, மாம், தில் பச்சாரா, மிலி என 30 ஆண்டுகளில் குறைந்த அளவு படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார்.

இசை உலகில் புதியதொரு ட்ரெண்டை கொண்டுவந்தார் ரஹ்மான்



சில ஆண்டுகளிலேயே புகழின் உச்சத்தை தொட்டார்



ரசிகர்கள் இவரை இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று அழைப்பதுண்டு



ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவருக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன



இதனால் இந்தியாவே இவரை திரும்பி பார்த்தது



பலரின் மனதை கவர்ந்த ஏ.ஆர் ரஹ்மானின் இசை பயணம் இன்னும் தொடரும்