நடிகை ஸ்ருதிகா இன்ஸ்டாவில் படு பேமஸ்..



16 வயதில், சூர்யாவுக்கு ஜோடியாக “ஸ்ரீ “படத்தில் ஸ்ருத்திகா அறிமுகமானார்



மலையாளத் திரைப்படமான ஸ்வப்னம் கொண்டு துலாபாரத்தில், அம்முவாக நடித்தார்



2003-ல் வெளியான தித்திக்குதே மற்றும் நள தமயந்தி படங்களில் ஸ்ருத்திகா தோன்றினார்



இரண்டு வருடங்கள் நடித்த பிறகு, சினிமா துறையில் இருந்து விலகினார்



சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்தார் ஸ்ருத்திகா



ஸ்ருத்திகா மறைந்த தமிழ் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்



2018-ல், ஆயுர்வேத ஸ்கின் கேர் பிராண்டான Happy Herbs- ஐ துவங்கினார்



2022-ல் குக்கு வித் கோமாளியின் 3 வது சீசனில் ஸ்ருத்திகா ரீ எண்ட்ரி கொடுத்தார்



அவர் தான் டைட்டில் வின்னர் என்று தகவல் வெளியாகிவுள்ளது