அஜித்திடம் 4 பைக்குகள் உள்ளன
அதில் 2 bmw


BMW S1000RR
2009ல் உருவாக்கப்பட்டது


டாப் ஸ்பீடு-299 km/h
விலை-19.88 லைட்சம்


Aprilia Caponord 1200
விலை-20.25 லட்சம்


டாப் ஸ்பீடு-215 km/h
2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது


bmw k1300s
விலை-21.80 லட்சம்


2008ல் உருவாக்கப்பட்டது
டாப் ஸ்பீடு-280.8 km/h


Kawasaki Ninja ZX 14
2006ல் உருவாக்கப்பட்டது


விலை-19.7 லட்சம்
டாப் ஸ்பீடு-299 km/h