90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் பட்டாசுகள், இதோ சுறுசுறு கம்பி எனப்படும் கம்பி மத்தாப்பு சுத்தி சுத்தி அடிக்கும் சங்கு சக்கரம் கலர்கலராக கொளுத்துவதற்கு பென்சில் வெடி டம் டம் டமால்..லக்ஷ்மி வெடி பாட்டிலில் வைத்து விண்ணில் பரக்க விடுவதற்கு தயாராக இருக்கும் ராக்கெட் டம்மி டப்பாஸ் எனப்படும் பொய் துப்பாக்கி விதவிதமான வண்ணங்களில் கலர்கலர் வத்திக்குச்சி கீழே போட்டாலே வெடிக்கும் பூண்டு வெடி சைலண்ட் கில்லர்..பாம்பு வெடி