குடிக்க அமரும் முன் உங்களுக்கான அளவுகோலைத் தீர்மானியுங்கள்

திட்டமட்டபடி செயல்படுங்கள். அதிகம் குடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்துங்கள்

குடிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகையை முடிந்தவரை குறையுங்கள்

உங்களை குடிக்கத் தூண்டும் நண்பர்களிடம் நிலமையை எடுத்துக் கூறி புரிய வையுங்கள்

தினம் குடிப்பவர்கள் வாரம் இருமுறை என நாள்களின் எண்ணிக்கையை குறையுங்கள்

ஆல்கஹால் பெக் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையுங்கள்

Hard Drinksக்கு மாற்றாக காட்டமான பீர் அருந்தி முதலில் பழகுங்கள்

உடலை நீரேற்றத்துடன் பேணுங்கள், மது அருந்த தோன்றும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்

வாரத்தில் பெரும்பான்மை நாள்கள் குடிக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்