டிஜிட்டல் சாதனங்களை சிறிது நேரம் தள்ளிவையுங்கள்..



சலிப்புடன் புத்தகம் படிக்க ஆரம்பிக்காதீர்கள்..



பல வகை புத்தகங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..



அதில் உங்களுக்கு பிடித்த வகை புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து படியுங்கள்…



பிடிக்காத புத்தகங்களை படிக்க உங்களை நீங்களே வற்புறுத்தாதீர்கள்..



படிக்கும் முன் புத்தகத்தின் அறிமுகம அட்டையை படியுங்கள்..



ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள் கவனத்துடன் படிக்க முயற்சி செய்யுங்கள்..



பத்து நிமிட வாசிப்பு பழக்கத்தை மெல்ல மெல்ல உயர்த்த முடியுமா என்று பாருங்கள்..



எவ்வளவு ‘பிசியான’ நாளாக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது படிக்க முயற்சி செய்யுங்கள்..



படிப்பது மிகவும் சிரமமாக இருந்தால் ஆடியோ புத்தகங்களைக் கேட்க முயற்சிக்கவும்…