தேங்காய் எண்ணெய் தடவுதல்
ஆரோக்கியமாக புருவ முடி வளர உதவும்


ஆலிவ் எண்ணெயும் முடி வளர்வதை ஊக்குவிக்கும்



பெப்பெர்மிண்ட் எண்ணெய் தெரப்பி
எண்ணெயாகவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும்


ஆலுவேரா ஜெல் முடியின் வேர்களை
வலுப்படுத்தி அழகான புருவம் பெற உதவும்


ரோஸ்மேரி இலைகளையும் அரைத்து தடவலாம்



லேவண்டர் எண்ணெய் புருவ முடி
ஆரோக்கியமான வளர உதவும்


முடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு
நல்ல பலனைத் தருவதால் புருவத்திலும் தடவலாம்