திராட்சையின் நன்மைகள் சிலவற்றை இங்கு காணலாம் திராட்சை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் திராட்சையை தொடர்ந்து உண்பதால் சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படும் உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம் வெயில் காலங்களில் நீர்ச்சத்து கொண்ட திராட்சை பழங்களை உண்டால் தாகம் கட்டுக்குள் வரும் திராட்சையில் உள்ள வைட்டமின் சி சத்து சருமத்திற்கு பாதுகாப்பு தரும் திராட்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும் திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது திராட்சை பழத்திலுள்ள லிவோலியிக் அமிலம் முடி உதிர்வை தடுக்கும் ரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைக்கும் கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் தினசரி உண்டால் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு குறையும்