தோனிய உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?- என்ன சொல்கிறார்கள் சென்னை வாசிகள் |MS Dhoni birthday |Dhoni|
Continues below advertisement
இந்திய டீமோட தோனி ஐபிஎல் வந்த பின்னாடி சென்னையோட தோனியா ஆகிட்டாரு. இனி ப்யூட்சர்ல ஐபிஎல் நடந்தாலும், நடக்கலனாலும், தோனி இருந்தாலும், ஒதுங்கி போனாலும் சென்னையோட செல்லப்பிள்ள தோனிதான்,எங்க தல தோனி தான்.. சென்னையும் தோனிக்கு இன்னொரு வீடு தான்.. எப்பவும்.. ஏன்ன்னா..? இங்க வந்து கிடந்து போன பின்னாடி இந்த ஊர வெறும் ஊரா பாக்கவே முடியாது. சென்னையோட ராசி அப்படி. அதான் முன்னாடியே சொன்னங்களே, நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தமாக்குண்டா.. அது தான் இந்த ஊருடா.
Continues below advertisement