எம்.ஜி.ஆரின் ஒற்றை வார்த்தை ; கிடைத்தது அதிமுக தலைமையகம்
இராஜா சண்முகசுந்தரம்
Updated at:
14 Apr 2021 09:27 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரத்தத்தின் ரத்தங்களான அதிமுக தொண்டர்களின் தலைமை அலுவலகமாக இருக்கும் இராயப்பேட்டை அலுவலகம் உருவானது எப்படி ? அந்த கட்டடத்தை எம்.ஜி.ஆருக்கு யார் கொடுத்தது ? பொதுக்குழுவும், செயற்குழுவும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறாதது ஏன் ? எம்.ஜி.ஆருக்கு எல்லாமுமாக இருந்தது என்னென்ன ? என்பதை பற்றியெல்லாம் விரிவாக விளக்குகிறது இந்த வீடியோ... !