Twitter New Feature:  சமூக வலைதளமான ட்விட்டரில் இருந்து நேரடியாகவே வாட்ஸ் அப்பிற்கு, ட்விட்டை ஷேர் செய்ய முடியும். இதற்கு முன்னர் ட்விட்டரில் இருந்து ஷேர் ஆப்சனுக்குச் சென்று வாட்ஸ் ஆப் அல்லது நமக்கு விருப்பமான மற்றொரு சமூக வலைதளத்திற்கு ஷேர் செய்து வந்த நிலையில், தற்போது வந்துள்ள அப்டேட்டால் இனி நேரடியாக வாட்ஸ் அப்பிற்கு ட்விட்டுகளை ஷேர் செய்யலாம். 

Continues below advertisement